அந்தரவத்தே சாமர போதைப் பொருளுடன் கைது

கிரான்பாஸ் பகுதியில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினரான அந்தரவத்தே சாமர என்பவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை குறித்த நபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியவர்களின் மிகவும் நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.