ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவர் 65 வயதான லாரி டிரைவர் ஆவார்.