Debt Free Credit Solution நிறுவன ஆலோசனை கலந்துரையாடல்

https://images.biztha.com/Latest-Events-2018/BE-FREE-FROM-DEBT-Meet-Greet-Dec-052018/

 

Debt Free Credit Solution நிறுவன ஆலோசனை கலந்துரையாடல்

இளங்கீரன் தான் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் Debt Free Credit Solution நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்குகின்றது என ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டது.தனி மனுதனுக்கு ஏற்படும் கடன் அதனால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு எதிர்கொள்வது , கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள், அதி கூடிய மாதாந்த கொடுப்பனவுகளாலும் , அதனால் ஏற்ப்படும் விளைவுகளை சரிசெயவது தொடர்பான விளக்கங்களை இளங்கீரன் வழங்கினார் . தமது நிறுவனம் அனைத்துவிதமான கிரெடிட் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் என உறுதியளித்தார்