DR சத்தியமூர்த்தியும் என் சமூகமும் (பாகம் 2)

தொடர்ச்சி …பாகம் 2

DR சத்தியமூர்த்தியும் என் சமூகமும்

💚💚 நேற்று யாழ் மாவட்ட அதிகாரி DR சத்தியமூர்த்தி அவர்களை சந்திக்க நேர்ந்த போது, KEDT கல்வி திட்டத்துக்கு ஊடாக அவர் கொண்டு வந்த கிளிநொச்சியை சேர்ந்த இரு பல்கலைகழகம் புகும் விவசாய மாணவர்களின் மூன்று வருட படிப்புக்கான செலவு தேவை என்று இருவரது கோப்புகளையும் காட்டினார். உடனேயே நான் அவர்களுக்கான மூன்று வருட செலவை “இயற்கை விவசாய வாரம் 2020 ” சார்பாக பொறுப்பெடுத்துக் கொண்டேன்.

💚💚 கடந்த வருடமும் அவர் வரும் போதும் $500 டொலர்களை KEDT கல்வி திட்டத்துக்கு வழங்கயிருந்தேன்.
💚💚 அவரும் நானும்
2011 ஆம் ஆண்டு தாயகம் சென்ற போது தாயகத்தில் போரால் பாதிக்கப்படவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் தொடர்பில் Dr. சத்தியமூர்த்தி அவர்களை சந்தித்து, அங்கு சென்று சுமார் 15 மாணவ மாணவிகளை கிளிநொச்சி, முல்லை பல்கலைக்கழக மாணவர்களை Jaffna University யில் சந்தித்து வந்திருந்தேன். அதன் பின்னர் இங்கு கல்வி கனெக்ஷன் மூலம் நிதி திரட்டப்பட்டு அவரும் 2012 இல் கனடா வந்து சென்றார். அதன் முற்சிக்கும் பல உதவிகளையும் ,உழைப்பையும் வழங்கினோம். Dr. சத்தியமூர்த்தி 2012 இல் கனடா வருவதற்கு எனது நண்பர் ஒருவர் பெரும் எதிர்ப்புகளையும் ,சண்டித்தனங்களையும் வழங்கியிருத்தார்கள் . இப்போது அவரது சமூக உழைப்பால் அவர் பெரும் சிகரமாக நிமிர்ந்து நிக்கின்றார் .💚💚 படத்தில் இகுருவி ஐயா உற்பட எனது அந்த நண்பரும் அவருக்கு பக்கத்தில் நின்று கை கொடுக்கவே கடந்த கிழமை விரும்பியிருக்கின்ரார்கள் .
அவருக்கும் எனக்குமான தொடர்பு அங்கு செல்லும் போதும், இங்கு வரும் போதும் பெருநம்பிக்கையையும், மதிப்பையும் உயர்த்திக் கொண்டு சென்கின்றது .அவர் பற்றியெல்லாம் ஒரு பந்தியில் எழுதிவிடமுடியாது .வாழ்த்துக்கள்

நாளை தொடரும் … Navajeevan Anantharaj.
Tel: 416-272-8543