இன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்

இது ஒவ்வொரு தொகுதியாக, 338 தொகுதிகளிலும் உள்ள ஒக்டோபர் 7, திங்கட்கிழமை உள்ளக நிலவரப்படி கட்சிகளின் நிலவரம். இதில் நாளும் மாற்றங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும். தலைவர்கள் விவாதத்திற்கு பின்னர் இதில் ஏற்படும் மாற்றங்களை பின்னர் பார்ப்போம்.

லிபரல்க்கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம் (Safe): 53
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் (Likely): 52
வெற்றிவாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள் (Leaning): 32
கடும் போட்டியில் (Toss up): 23
மொத்தம் (Total): 160

கன்சவேட்டிவ் கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம்: 55
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 36
வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 24
கடும் போட்டியில்: 20
மொத்தம்: 135

புளொக் கியூபெக் கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம்: 3
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 9
வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 3
கடும் போட்டியில்: 6
மொத்தம்: 21

புதிய சனநாயகக்;கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம்: 1
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 3
வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 6
கடும் போட்டியில்: 8
மொத்தம்: 18

பசுமைக்கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம்: 1
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 1
வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 1
கடும் போட்டியில்: 0
மொத்தம்: 3

கனடா மக்கள் கட்சி:
வெற்றி வாய்ப்பு நிச்சயம்: 0
வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்: 0
வெற்றி வாய்ப்பை நோக்கி நகரும் தொகுதிகள்: 0
கடும் போட்டியில்: 1
மொத்தம்: 1

மேலும் கனேடிய தேர்தல் தொடர்பாக செய்திகள்

தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – அவதானிப்புக்கள் -நேரு

கனடிய தேர்தல் களம் 2019 இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா?

சிரிப்பதுவும், அழுவதுமாக கனடிய தேர்தல் -ரதன்

நடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்- – தர்ஷினி உதயராஜா

இன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்