மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ஆலோசனை

நெருக்கடியில் உள்ள ETI நிதி நிறுவனம் மற்றும் த பைனான்ஸ் நிறுவனம் தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்று, வைப்பாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.