மாகந்துர மதூஷின் மேலும் இரு உதவியாளர்கள் கைது

பதலங்கல மற்றும் தங்கல்ல பகுதிகளில் மாகந்துர மதூஷின் மேலும் இரு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து ரி 56 ரக வகை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.