மாவீரம் ” நவம்பர் 03 , 2019

MAVEERAM
LIVE MAVEERAR MUSIC SHOW
Sunday, November 3rd @ 6pm
Metropolitan Centre Scarborough
Free Admission

80 களின் ஆரம்பித்தில் ” தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா”   என்று தேசமெல்லாம் ஒலித்த  புரட்சி பாடலிருந்து , பல படிநிலைகளை தாண்டி விடுதலை புலிகளின் இசைக்குழுவினரால் போராளி கலைஞர்களினால் , மாவீரர்களினால் பாடப்பட்ட காலத்தினால் அழியாத பல நூற்றுக்கணக்கான பாடல்களை  மனக்களில் நினைவுகூர்ந்து – “மாவீரம் ”  நவம்பர் 03 , 2019