நள்ளிரவில் வீடு புகுந்து கத்திகுத்து தாக்குதல் – இருவர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், இருவர் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய 40 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிட்ஜ் மெடோவ்ஸ் என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், 450000 பிளொக் ஹொட்ஜின்ஸ் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்குள், நள்ளிரவு வேளையில் நுழைந்து இவ்வாறு கத்திகுத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன்போது காயமடைந்த இருவரும், உயிராபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.