இரண்டாம் நாள் (09/01/2020)நிகழ்வுகளில் சில இயற்கை விவசாய வாரம் 2020

🌿🐛இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 08 – 14 🌿🐛 “பயிர்களைக் காப்போம் உயிர்களைக் காப்போம்” “Protecting Plants Protecting Lives” இன்றைய

இரண்டாம் நாள் (09/01/2020)நிகழ்வுகளில் சில

யாழ் விவசாய கல்லூரிகள் , பாடசாலைகள் மற்றும் இலைக்கஞ்சியுடன் ஒரு மாலைப்பொழுதுஅல்லைப்பிட்டி #EcoAgriWeek2020 #இயற்கைவிவசாயவாரம்2020 #EcologicalAgricultureWeek2020