வெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு

வெங்காயத்திற்கான இறக்குமதி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.