மரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு

மரண தண்டனையை இல்லாமல் செய்வது சம்பந்தமான யோசனை ஒன்று இன்று பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் இந்த யோசனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.