ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் பயணம்

மூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (13) தஜிகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே அவர் இவ்வாறு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டி அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.