புதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்

கடந்த நான்கு  வருடங்களாக புதிய வெளிச்சம் மூலம் இளைனர்களை வலுவூட்டல், ஆசிரியர்களை வலுவூட்டல் மற்றும் இயற்கை விவசாய முறையை அறிமுகப்படுத்தல் என்பவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருக்கோணமலை, மட்டக்களப்பு, மலையகம் ஆகிய இடங்களில் 28 நிலையங்களில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடையே கலந்துரையாடல்கள், ஊக்குவிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தோம். மிகச் சிறந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய ஆசிரியர்கள் காணப்பட்டபோதும்,அவர்களிடையே மனச்சோர்வும், விரக்தியும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையீனங்களும் இருந்தமையை அவதானித்தோம். இத்தகைய ஒரு எதிர்மறையான போக்கு … Continue reading புதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்