ஜனாதிபதியின் சகோதரரினால் மரண அச்சுறுத்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஒருவரான டட்லி சிறிசேனவினால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (09) தெரண வாதபிட்டிய நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் ஒருவர் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்து கொண்டதில்லை எனவும் இன்று அவர்கள் அதிகார மோகம் அடைந்துள்ளதாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.