Scarborough Convention Centre’s Annual Christmas celebration Party

42,000 சதுர அடிப பரப்பில் 1500 விருந்தினர்களை ஒன்றாக அரவணைத்து விருந்தேம்பல் செய்யும் வல்லமை மிக்கதாய் தமிழரின் நிரவாகத்தில் நிமிர்ந்து நிற்கின்றது Scarborough Convention Centre.

தமிழர்களின் உயர்வான விருந்தோம்பல் பண்பினை புலம் பெயர் தேசத்தில் அழுத்தமாய் பதிவு செய்யும் ஒரு குறியீடாக Scarborough Convention Centre’s Annual Christmas celebration Party (Photos by Tharshigan @ Scarborough Convention Centre on Dec 15, 2019