சிவபிரியாவின் திறமைகளை மேலும் வெளிக்காட்டிய “கலைக்கோலங்கள் “

கூத்தும் இசை நிகழ்ச்சியும் கலந்த சிவபிரியாவின் திறமைகளை மேலும் வெளிக்காட்டிய “கலைக்கோலங்கள் ” நிகழ்வு , யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளரான திரு .ஜஸ்டின் தைரியநாதனும்  நடித்தும் கலந்து சிறப்பித்தார்