அமைச்சர்கள் பதவி விலகியது நியாயமானது

அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியது நியாயமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை சுற்றி மக்கள் கருத்துக்கள் உருவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.