சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

பல்வேறு நாடுகளில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்கள் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.