“தமிழ் இனவழிப்பு 10 ஆண்டுகள்” இகுருவி விசேட இதழ் May,2019

“தமிழ் இனவழிப்பு 10 ஆண்டுகள்” இகுருவி விசேட இதழ்..

final web file

http://www.ekuruvi.com/wp-content/uploads/2019/05/final-web-file.pdf

எம்மை புரட்டியடித்த ஊழியை.. அந்த ஊழிக்குள் நீந்திக் கரையொதுங்கியவர்களின் துயரத்தை.. மீண்டும் வாழ்வோம் என மீதமிருக்கும் நம்பிக்கைகளை பதிவாக்கவே இந்த விசேட இதழ்
.
தேச எல்லைகள் கடந்தும் வீச்சமுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றவர்கள், மற்றும் எம் தேசத்தின் திசைகளில் எம் மக்களின் பாடுகளை பேசிக் கொண்டிருக்கின்றவர்கள் என பல தளங்களில் இருந்தும் படைப்பாளர்களின் படைப்புகளை தாங்கியதாய் இந்த இதழ் வருகின்றது.
முள்ளிவாய்கால் பேரவலம் என்பது எம் இனத்தின் மீதான இன அழிப்பின் ஒரு குறியீடு. அது முடிந்து போன கதை அல்ல இன்றும் தொடரும் இப் படுகொலையின் ஒரு அத்தியாயம். தமிழ் இன அழிப்பில் முள்ளிவாய்க்கால் முடிவும் அல்ல தொடக்கமும் அல்ல.
தமிழ் சமூகமாக நாம் ‘இனி என்ன’ செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடிப் புறப்பட்ட போது கிடைத்த பதில்களின் தொகுப்பாக இதனை நாம் பார்க்கலாம்.
இந்த பெரும் பணியை வழங்க எம்மோடு தோள்கொடுத்த எழுத்தளார்களுக்கு நன்றிகள் .

யதீந்திரா – திருகோணமலை
காவியா – லண்டன்
நிர்மானுசன் பாலசுந்தரம் – ஜெர்மனி
நிலாந்தன் – யாழ்ப்பாணம்
தீபச்செல்வன் – கிளிநொச்சி
நிலவன் – அவுஸ்திரேலியா
புருஜோத்தமன் தங்கமயில் – கொழும்பு
சௌந்தரி கணேசன் – அவுஸ்திரேலியா
தமிழ்நதி – இந்தியா
இந்திரன் ரவீந்திரன் – கனடா
ரதன்- கனடா
சுரேன் கார்த்திகேசு- வன்குவர்
குரு அரவிந்தன் – கனடா
தர்ஷினி உதயராஜா – கனடா
ஜனகன் முத்துக்குமார் – கனடா
வல்வை ந.அனந்தராஜ் – இலங்கை
வேல் ஒட்டவா
ரமணன் சந்திரசேகரமூர்த்தி – கனடா
ஓவியர் புகழேந்தி , இந்தியா
நவஜீவன் அனந்தராஜ், கனடா
மு.திருநாவுக்கரசு – இந்தியா
ராஜ்மோகன் செல்லையா – டொரோண்டோ
கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி – டொரோண்டோ