உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 3,41,46,395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,54,09,923 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 18 ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 18 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 036 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 74,47,125, உயிரிழப்பு – 2,11,721, குணமடைந்தோர் – 46,89,165
இந்தியா – பாதிப்பு – 63,10,267, உயிரிழப்பு – 98,708, குணமடைந்தோர் – 52,70,007
பிரேசில் – பாதிப்பு – 48,13,586, உயிரிழப்பு – 1,43,962, குணமடைந்தோர் – 41,80,376
ரஷியா – பாதிப்பு – 11,76,286, உயிரிழப்பு – 20,722, குணமடைந்தோர் – 9,58,257
கொலம்பியா – பாதிப்பு – 8,29,679, உயிரிழப்பு – 25,998, குணமடைந்தோர் – 7,43,653

தொடர்ந்து அதிகபட்ச கொரோனா பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பெரு – 8,29,679
ஸ்பெயின் -7,69,188
அர்ஜென்டினா – 7,51,001
மெக்சிகோ – 7,38,163
தென்னாப்பிரிக்கா – 6,74,339
பிரான்ஸ் – 5,63,535
சிலி- 4,62,991
ஈரான்- 4,57,219
இங்கிலாந்து -4,53,264
பங்களாதேஷ் -3,63,479
ஈராக் – 3,62,981
சவுதி அரேபியா- 3,34,605
துருக்கி – 3,18,663
இத்தாலி – 3,14,861
பாகிஸ்தான் – 3,12,263